TNPTCWA - TAMILNADU PRIVATE TUITION CENTER WELFARE ASSOCIATION
Online application form *https://forms.gle/HyLRPZXfUgwd2fB86* இந்த ஆன்லைன் படிவம் 4 கட்டங்கள் உடையது. முதல் கட்டம் : Details about Your Education institution இரண்டாம் கட்டம் : Details about proprietor மூன்றாம் கட்டம் : ஆவண பதிவு ஏற்றம்/ Documents uploaded தேவையான ஆவணங்கள் : 1.ஆதார் கார்டு 2.பான் கார்டு 3.பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4.கல்வி சான்றிதழ் 5.விஸ்டிங் கார்டு(Optional) இவை அனைத்தும் ஸ்கேன் செய்து தனித்தனி கோப்புகளாக செய்து வைத்துவிட்டு பின் படிவத்தை நிரப்ப ஆரம்பம் செய்யுங்கள் சுலபமாக இருக்கம். நான்காம் கட்டம் : உறுதி மொழி மற்றும் விதிமுறைகள். இந்த 4 கட்ட விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் போது உங்களுக்கு Mail மூலமாக உறுதி கடிதம் அனுப்பப்படும். அதன் பிறகு இரண்டாம் கட்ட பதிவுக்கு தாங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். இரண்டாம் கட்ட பதிவு வெற்றி அடைந்த பின் உறுப்பினராக இணைத்துக்கொள்ளபடுவீர்கள். மேலும் தகவல்களுக்கு *ஆ. ரஹீம் பாஷா B.Sc.,B.Ed.,* மாநில தலைவர் TNPTCWA *9659055137* *S. சுபஸ...